மாலபே தனியார்மருத்துவ கல்லூரியை அகற்றுமாறு கோரி மருத்துவ மாணவர்கள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணி மீது காவற்துறையினர் சற்று முன்னர் கண்ணீர்ப்புகை மற்றும் நீர் தாரை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
எதிர்ப்பு பேரணியை கலைப்பதற்காக குறித்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொழும்பு கோட்டை, லோட்டஸ் சுற்றுவட்டம் மற்றும் காலிமுகத்திடல் போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு அரங்கம் நியுஸ் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்-அரங்கம் நியுஸ் இலங்கை நீங்களும் காணும் செய்திகளை உடன் அனுப்பி வையுங்கள் Arankamnews@gmail.com உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கருத்துப்பெட்டியில் இடவும்